கழுத்திலுள்ள தோலின் ஊடாக குரலினை அடையாளம் கண்டுகொள்ள உதவும் சென்சார் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விஞ்ஞானிகள் அதிநவீன சென்சார் சாதனம் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.

இந்த சென்சாரினை கழுத்துப் பகுதியில் அணிந்துகொள்ள முடியும்.

கழுத்திலுள்ள தோலின் ஊடாக அதிர்வுகளை அறிந்து குரலினை அடையாளம் கண்டுகொள்ள உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இச் சாதனத்தினை தென்கொரியாவின் Pohang பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பகுதி ஆராய்ச்சியாளர்களே வடிவமைத்துள்ளனர்.

இதன் ஊடாக 20 தொடக்கம் 70 டெசிபல் வரையிலான ஒலிச் செறிவு உற்பத்தி செய்யப்படுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்