கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் இதை பயன்படுத்துவது பயனில்லை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.

இந்நிலையில் தற்போதுவரை இவ் வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்துள்ளது.

இதிலிருந்து பாதுகாப்பினை பெறுவதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ளவர்கள் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் இதனைப் பயன்படுத்துவதனால் எவ்விதமான பயனும் இல்லை என வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக குறித்த ஃபேஸ் மாஸ்க் ஆனது வினைத்திறனாக செயற்படாது என குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான மாத்திரைகளோ அல்லது சிகிச்சை முறைகளோ எதுவும் கண்டறியப்படாத நிலையில் வெளியாகியுள்ள இந்த தகவல் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது,

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்