வளிமண்டலத்தில் COVID-19 பரவியுள்ளமைக்கான ஆதாரம் வெளியானது

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஆயிரக்கணக்கான உயிர்களை உலக அளவில் பலியெடுத்த COVID-19 கொரோனா வைரஸின் உக்கிரம் மேலும் அதிகரித்து வருகின்றது.

இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது உலக வளிமண்டலமானது COVID-19 வைரஸினால் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...