கிளநொச்சி பள்ளிவாசலில் இறுதிப் போரில் இறந்த இராணுவத்தினருக்கு அஞ்சலி

Report Print Suman Suman in பாதுகாப்பு

இறுதிப் போரில் இறந்த முப்படையினருக்கு கிளிநொச்சி பள்ளிவாசலில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் எழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு மெழுகுதிரி கொளுத்தி அஞ்சலி செய்யப்பட்டதுடன் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

மேலும் பாதுகாப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்