16 வயது மகளை தனது ஆண் நண்பர்களுக்கு இரையாக்கிய தாய்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

கேரளாவில் தனது 16 வயது மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளப்பட்ட சிறுமியை மீட்டனர் மேலும் அதற்கு காரணமாக இருந்த அவரது தாய் ஜிஜின், ராஜேஷ், ராபர்ட் என மூன்று பேரை கைது செய்து விசாரித்து விசாரித்துள்ளனர்.

மேலும் அவரது தாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 6 மாதமாக சொந்த மகளை தாய் கட்டாயப்படுத்தி தனது பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்துள்ளது.

மேலும் தனது ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள மகளை வற்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்