மனைவிகளை மாற்றிக்கொள்ளும் இமாலய பழங்குடியினர்: அபூர்வ புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in தெற்காசியா

தங்கள் மனைவிகளை தங்களுக்குள் மாற்றிக்கொள்ளும் வழக்கமும், பொது இடங்களில் அன்பைக் வெளிப்படுத்தும் பழக்கமும் கொண்ட இமாலய ஆரியர்கள் என்று அழைக்கப்படும் பழங்குடியினர் குறித்த அரிய படங்கள் வெளியாகியுள்ளன.

Drokpa மக்கள் என்று அழைக்கப்படும் இந்த மக்கள் வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிந்து நதிக்கரையோரம் சிறு கூட்டங்களாக வாழ்கிறார்கள்.

இவர்கள் மகா அலெக்சாண்டரின் படைவீரர்களின் பின்னடியாளர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவதையும் மனைவிகளை தங்களுக்குள் மாற்றிக் கொள்வதையும் இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

ஆனால் இந்த வழக்கங்கள் நாகரீகமற்ற செயல்கள் என கருதப்பட்டு அவை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால், அந்நியர்கள் இருக்கும்போது பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்யாமல் ரகசியமாக அவற்றைத் தொடர்கிறார்கள்.

பிழைப்பிற்காக காய்கறிகளையும் பழங்களையும் பயிரிடுகிறார்கள், தாங்கள் விவசாயிகள் என்பதில் பெருமையும் அடைகிறார்கள் இந்த பழங்குடியினர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்