சிவராத்திரி சிறப்பு தொகுப்பு! ராமனைக் கண்ட குகனின் கதை

Report Print Shalini in சிறப்பு

இன்று சைவ சமயத்தினர் அனைவரும் மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

இரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாம பூஜைகளைச் செய்தால் சகல நன்மைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது இறை நம்பிக்கை.

கண்விழிப்பது என்றால், உறங்காமல் இருப்பது என்று பொருளல்ல. ஆன்மா விழித்துக்கொண்டிருக்க வேண்டும். அதாவது இறைச் சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.

கருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் சிவராத்திரியின் சிறப்புகளை கூறுகின்றன.

இந்நிலையில், மகா சிவராத்திரி குறித்த சிறப்பு தொகுப்பை இங்கே காணலாம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்