வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

Report Print Ajith Ajith in சிறப்பு

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக்கொள்ளப்படுகிறது.

மறு அறிவித்தல் வரை வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்படக்கூடாது என்று இலங்கையில் கம்பனி பதிவாளர் கடந்த மாதம் தடை விதித்திருந்தார்.

இதற்கான காரணம் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டுக்கான எதிர்மறை பட்டியலில் இல்லாது போனால் அவற்றை இலங்கையில் பதிவு செய்துக்கொள்ள முடியும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்