காலம் கடந்து நிற்கும் பெருமை வாய்ந்த பாலம்

Report Print Kabilan in சிறப்பு

105 ஆண்டுகளாக உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெருமை மிகு பாலம் பாம்பன் ஆகும்.

இராமேஸ்வரத்தினை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த பாலம் 1887ல் ஆரம்பித்து 1912ல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பாலமானது இராமேஸ்வரத்தின் பாக் ஜலசந்தியின் குறுக்காக கட்டடப்பட்டுள்ளது. இதன் அலுவல் பெயர்அன்னை இந்திரா சாலை பாலம் ஆகும்.

கடல் மீது கட்டப்பட்டமுதல் பாலம் என்ற பெருமை பெற்றது பாம்பன் பாலம் தான். 2.3 கி.மீ நீளமுள்ள இந்த பாலம்தான் நாட்டின் இரண்டாவது பெரிய பாலமாகும்.

இதனை கட்டிக் கொண்டிருக்கும்போதே இதன் பணியாளர்கள் ஏழு வட்ட வடிவ முகடுகளையுடைய நீல் மந்திர் என்ற புகழ் பெற்ற கோவிலையும்அருகில் கட்டினார்கள்.

கப்பல்களும் பாலத்தின் அடியில் செல்லும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிகமாககடல் அரிப்பு ஏற்படும் இரண்டாவது விளங்கும் இந்த இடத்தில் பாம்பன் பாலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்