டொல்பின்- திமிங்கிலம் ஓர் அரிய வகை கலப்பினம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in சிறப்பு
28Shares
28Shares
lankasrimarket.com

ஹவாய் காவாய் கரையோரத்தில் ஒரு புதிய வகை திமிங்கிலம் - டோல்பின் கலப்பினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் விலங்கு கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய ஆய்வுகள் தற்போது அது இவ்விரு விலங்குகளினதும் கலப்பினம் என உறுதிப்படுத்தியுள்ளது.

அதற்கென விஞ்ஞானிகள் அதன் உடல் திசுக்களை எடுத்துப் பரிசோதித்திருந்தனர்.

இதில் அதன் தந்தை கடின பற்களையுடைய டொல்பின் எனவும், தாய் திமிங்கிலம் எனவும் தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பான மேலதிக ஆய்வுகளுக்காக விஞ்ஞானிகள் வரும் ஓகஸ்டு மாதம் அக் குறித்த கடல் பகுதிக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்