அமைதியின் தூதுவனாக தன்னை நீண்ட காலமாக உலகிற்கு முகம் காண்பித்துவந்த இந்தியா திடீரென்று அழிவின் ஆயுதங்கள் பல தரித்து, ராணுவ ரீதியாக விஸ்வருபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.
அதற்கு உதாரணமே இந்தியாவிடமுள்ள பிராமோஸ் என்ற எவுகணை தான். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும்.
இது சுமார் 600 கி.மீ வரை சென்று தாக்ககூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவற்றை விட பலவிதமான நவீன போர் ஆயுதங்களை இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்தும் கொள்வனவு செய்து தனது போர் ஆட்களை முன்னர் இருந்ததை விட பல மடங்கு பலசாலியாக்கி தனது ராணுவ படையை மேலும் பலமாக்கி கொண்டு வருகின்றது.
அந்தவகையில் இந்தியா என்கின்ற தேசம் ராணுவ ரீதியாக விஸ்பரூபம் எடுத்தது எப்படி என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்த்து கொள்வோம்.