கனடாவை கலக்கும் பாடகர் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம் பாடல் இதோ!

Report Print Kavitha in சிறப்பு

கனடாவை சேர்ந்த செந்தில் குமரன் என்பவர் தமிழ் மொழி மீதும், தமிழ் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவர், 2003-ம் ஆண்டு முதல் கனடாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

2016-ம் ஆண்டு மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார்.

அதில் ரம்மி படத்தில் பல மக்களில் உள்ளங்களை கொள்ளை கொண்ட ‘கூடைமேல கூடை வைச்சி...’ பாடலை, மறு உருவாக்கம் செய்து வெளியிட்டார். இந்த பாடலை இசையமைப்பாளர் டி இமானும் பகிர்ந்து அவரை பாராட்டியுள்ளார்.

அந்தவகையில் தற்போது இவர் “ தேன்நிலவு என்ற படத்தின் இடம்பெற்ற பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ மூலம் கண்டுகளிப்போம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்