புத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல்! செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம்! இதோ உங்களுக்காக

Report Print Gokulan Gokulan in சிறப்பு
491Shares

கனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ மூலம் கண்டுகளிப்போம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்