கனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை சமீப காலமாக தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் வெளியிட்ட பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பிரவீன் மணி மீளிசையில், கர்ரோல் இயக்கத்தில் எம்ஜிஆர் அவர்களின் “ உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெற்ற பச்சைகிளி முத்துச்சரம்” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவருடன் இணைந்து மகிஷா என்ற பாடகியும் இணைந்து மிக அழகாக பாடி உள்ளார்.
அந்தவகையில் தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ மூலம் கண்டுகளிப்போம்.