ஏழாலை களபாவோடை வசந்த நாக பூசணியம்பாள் ஆலய ஏ விளம்பி புத்தாண்டு பூசை வழிபாடு

Report Print Thamilin Tholan in ஆன்மீகம்

யாழ். வலிகாமம் ஏழாலைப் பகுதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் களபாவோடை வசந்த நாக பூசணியம்பாள் ஆலய ஏ விளம்பி புத்தாண்டு பூசை வழிபாடு நாளை வெள்ளிக்கிழமை காலை-09 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி வலம் வருதல், விசேட சொற்பொழிவு என்பனவும் இடம்பெறும்.

குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்தின் சித்திரைப் புத்தாண்டு விசேட பூஜை வழிபாடு இன்றிரவு 11.45 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments