காசிக்கு நிகரான ஸ்தலம் தமிழகத்தில் எங்கிருக்கிறது?

Report Print Thayalan Thayalan in ஆன்மீகம்
காசிக்கு நிகரான ஸ்தலம் தமிழகத்தில் எங்கிருக்கிறது?
107Shares
107Shares
lankasrimarket.com

"சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம்!

சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ *க்ஷேத்ர ஸமான ஷட்!!

என்று ஒரு ஸ்லோகம் உள்ளது.

இதன்படி, திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்) திருவையாறு, திருவிடைமருதூர், (தஞ்சாவூர் மாவட்டம்) மயிலாடுதுறை, பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம்(நாகை மாவட்டம்) ஸ்ரீவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்) ஆகிய ஆறு தலங்கள் காசிக்குச் சமமான க்ஷேத்திரங்களாகக் கூறப்படுகின்றன. அவிநாசி, தென்காசியும் காசிக்குச் சமமானவை.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்