கோமேதக கல்லை இவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்: இந்த அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்

Report Print Printha in ஆன்மீகம்
185Shares
185Shares
lankasrimarket.com

ஜோதிட ராசிகளின் படி ஒவ்வொரு ராசிக்குரிய கற்களும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும். அந்த ராசிக் கற்களின் வகையில் யாரெல்லாம் கோமேதக கல்லை அணியலாம் அதற்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

கோமேதக கல்

நவரத்தின கற்களில் ஒன்றான கோமேதகம் கல், காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் நிறம் கலந்து காணப்படும். அதிலும் சில வகை கற்கள் தேன் நிறத்தில் தெரியும்.

இந்த கோமேதக கல்லை பார்ப்பதற்கு பசுவின் சிறுநீர் நிறத்தில் இருப்பதால், இதற்கு கோமேதகம் எனும் பெயர் வந்தது.

யாரெல்லாம் கோமேதக கல்லை அணியலாம்?

திருவாதிரை, சுவாதி மற்றும் சதய நட்சத்திரம் உள்ளவர்கள், எண்கணிதப்படி 4, 13, 31 ஆகிய திகதியில் பிறந்தவர்கள் மற்றும் விதி எண் பெயர் 4 வருபவர்கள் ஆகியோர்கள் கோமேதக கல்லை அணியலாம்.

பலன்கள்
  • பயங்கரமான, எதிரிகளை கூட வெல்லக் கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.
  • உடல் ஆரோக்கியம் மற்றும் நல்ல செல்வ செழிப்பை உண்டாக்கும்.
  • தொழில் வளர்ச்சி மற்றும் பண வரவை அதிகரிக்க செய்யும்.
  • வாதம், பித்தம் மற்றும் ரத்தப் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்குகிறது.
  • உடல் அழகு மற்றும் நரம்புகளை புத்துணர்வாக மாற்றுகிறது.
  • ராகு திசை நடப்பவர்கள் கோமேதகம் கல் அணிந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாகும்.
  • அரசு அனுகூலப் பதவியில் உயர்வுகள் கிடைக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்