பணக்கஷ்டத்தால் அவதிப்படுகிறீர்களா? இதோ எளிய பரிகாரம்

Report Print Kavitha in ஆன்மீகம்
756Shares
756Shares
ibctamil.com

கைமேல் செல்வ பலனைத்தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இதுவாகும்.

தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் செய்து வந்தால் பண வரவு உண்டாகும் என்று சொல்லப்படுகின்றது.

இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து வர திடீர் செல்வம் உண்டாகலாம்.

இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து குழைந்து விடமால் வேக வைக்கவும்.

பின்னர் அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும்.

இதன் பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத ஸகல
சௌபாக்யம் தேஹி தேஹி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்