எந்த எந்த தோஷங்களுக்கு எத்தனை தீபங்களை ஏற்ற வேண்டும்?

Report Print Kavitha in ஆன்மீகம்
203Shares
203Shares
lankasrimarket.com

தீபம் ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தீபம் ஏற்றுவாதல் அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.

எந்த தோஷங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டியிருக்கிறாரோ அவர், முறைப்படி தீபங்கள் ஏற்றி அந்தந்த தெய்வங்களை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு அமையும் என சொல்லப்படுகின்றது.

தோஷம், பாவம் பரிகாரங்களுக்கு என்று உள்ள எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் அதன் பலனை விரைவில் அடையலாம்.

இப்போது தோஷங்களை போக்கும் தீப எண்ணிக்கையை பார்க்கலாம்.

  • ராகு தோஷம் - 21 தீபங்கள்
  • சனி தோஷம் - 9 தீபங்கள்
  • குரு தோஷம் - 33 தீபங்கள்
  • துர்க்கைக்கு - 9 தீபங்கள்
  • ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
  • திருமண தோஷம் - 21 தீபங்கள்
  • புத்திர தோஷம் - 51 தீபங்கள்
  • சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
  • காலசர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்
  • களத்திர தோஷம் - 108 தீபங்கள்

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்