செவ்வாய் தோக்ஷம்போக தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அந்த தோக்ஷம் நிவர்த்தி அடைய அங்காரகனை வழிபடவேண்டும்.

செவ்வாய் கிரகத்தை வணங்கினால் தைரியமும், அரச சபையில் பேசும் ஆற்றலும், தோள் வலிமையும், போரில் வெற்றியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

செவ்வாய் கிரகத்தை மனதில் நினைத்து வானத்தை நோக்கி நைவேத்தியம், சூடம், சாம்பிராணி காட்டவும். அதோடு கீழே காணப்படும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி செவ்வாயை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்