உன்னிடம் அன்பாக இரு: புத்தரின் பொன்மொழிகள்

Report Print Trinity in ஆன்மீகம்
154Shares
154Shares
ibctamil.com

புத்தரின் பொன்மொழிகள்

 • எதற்காகவும் அவசரப்பட வேண்டாம் சரியான நேரத்தில் சரியானது நடக்கும்
 • நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள பழகுதல் அவசியம்
 • மனித வாழ்வில் மிக முக்கியமானது நம்பிக்கை

 • தவறான எண்ணங்கள் மிக ஆபத்தானவை
 • உன்னிடம் அன்பாக இரு

 • நடக்கும் அனைத்திலும் உள்ள நன்மையை மட்டும் பார்க்க கற்றுக் கொள்
 • அமைதியை உனக்குள்ளேயே தேடு, வெளியில் அது கிடைப்பதேயில்லை.

 • தவறான மனிதர்கள் சரியான பாடங்களை கற்று கொடுப்பார்கள்
 • தர்மத்தை தேடி போய் செய்யவேண்டும் ; உதவியை நாடி வருபர்களுக்கு செய்ய வேண்டும்

 • பிரார்த்தனைகளை விடவும் மிக உயர்ந்தது பொறுமை
 • நமது இன்றைய நிலை என்பது நமது எண்ணங்களால் ஆக்கப்பட்டுள்ளது
 • குழந்தையாகி வளர்ந்து வாலிப பருவம் எய்தி மகிழும் நாம் முதுமையில் மரணம் கண்டும் அதனை மகிழ்வோடு ஏற்பது அவசியம்

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்