குருப்பெயர்ச்சியினால் எந்த 5 ராசிக்காரர்கள் பணமழையில் நனையப்போகிறார்கள் தெரியுமா?

Report Print Jayapradha in ஆன்மீகம்

குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படி பெயர்ச்சி அடையும்போது அவர் பார்க்கும் ராசிகளுக்கு பல நன்மைகள் நடக்கும்.

குருபகவான் தான் நின்ற இடத்திலிருந்து 5வது ராசியையும், 9வது ராசியையும் பார்ப்பார் மற்றும் 7வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார். மேலும் குருபகவானின் பார்வையானது 5, 7, 9 மற்றும் 2, 11 ஆகிய ஐந்து ராசிகளில் படும்.

விதியை மாற்றும் வல்லமை குருபகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும், தடையற்ற பொருளாதாரம் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். அதைத்தான் நாம் யோகம் என்கிறோம்.

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு கிடைக்கும்?
  • மேஷம்
  • மிதுனம்
  • கடகம்
  • கன்னி
  • கும்பம்

மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் பொருளாதார நிலை மேம்படுமே தவிர வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும்.

மேலும் இந்த ராசிகாரர்களுக்கு திருமணத்தில் தடை இருந்தால் குருப்பார்வை படும்போது தடை நீங்கி திருமணம் கைகூடும் என ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers