ஆன்மீகப்படி எந்த நோய்க்கு எந்த நவரத்தினம் அணியலாம் ?

Report Print Kavitha in ஆன்மீகம்

நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் நவரத்தினங்கள் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை ஆகும்.

மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம்.

தற்போது எந்த நோய்க்கு எந்த நவரத்தினம் அணியலாம் என்று பார்ப்போம்.

  • மாணிக்க கல் - இதயக் கோளாறை நீக்கும்
  • வெண்முத்து - தூக்கமின்மையைப் போக்கும்
  • பவளம் - கல்லீரல் கோளாறை அகற்றும்.
  • மரகதம் - நரம்புக் கோளாறைக் குணமாக்கும்
  • வைரம் - இனவிருத்தி உறுப்புகளில் ஏற்படும் கோளாறைச் சரிசெய்யும்.
  • வைடூரியம் - சளி, கபம் போன்றவற்றைப் போக்கும்
  • புஷ்பராகம் - வயிற்றுக் கோளாறைக் குணமாக்கும்
  • கோமேதகம் - வாயுக் கோளாறை அகற்றும்
  • நீலம் - வாதநோயைக் குணமாக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்