வேண்டும் வரம் அருளும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்!

Report Print Kavitha in ஆன்மீகம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி என்கிற அற்புத திருத்தலம். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எங்கும் இல்லாத அளவிற்கு இங்கு மட்டும் வலஞ்சுழி தும்பிக்கையுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

மலையை குடைந்து சுமார் 2 மீட்டர் உயரமுள்ள இந்த கற்பக விநாயகர், பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இந்த ஆலயம் 1600 ஆண்டுகள் பழமையான மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய குடைவறைக் கோயில் இதுவாகும்.

மேலும் இந்த கோயில் பற்றி சுவாரஸ்ய தகவலை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை காண்க.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்