நவராத்திரி பூஜையின் ஐந்தாம் நாள் சிறப்பு பூஜைகள் வைஷ்ணவி அம்பாளுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றையாநாளில் பூஜைக்காக வைஷ்ணவி அம்பாளுக்காக பாரிஜாத மலர்கள் சாத்தப்படுவதுடன், நெய்வேத்தியமாக தயிர்சாதமும் படைக்கப்படுகின்றன.
பறவையை உருவமாகக் கொண்டஉருவின் மேல் அமர்ந்திருக்கும் வைஷ்ணவி அம்பாளை சிறப்பிக்கும் வகையில் வாசலில் பறவை உருவில் மாக்கோலம் இடுவது இன்றைய நாளில் சிறப்பானதாக அமையும்.