பிகினி புகைப்படத்தை வெளியிட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை இலங்கை பெண் சுசானா

Report Print Raju Raju in இலங்கை
245Shares
245Shares
lankasrimarket.com

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற சுசானா இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

நடிகர் ஆர்யா திருமணம் செய்ய பெண் தேட நடத்தப்பட்ட நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளை மக்கள் மத்தியில் பிரபலமானது.

இந்நிகழ்ச்சியில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழ் பெண்ணான சுசானா கலந்து கொண்டார்.

ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான சுசானா நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்கள் மூவரில் ஒருவராக தெரிவானார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் தான் பிகினி ஆடையில் கடற்கரை அருகில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை சுசானா வெளியிட்டுள்ளார்.

புகைப்படமானது அதிகம் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்