ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் கைது

Report Print Deepthi Deepthi in இலங்கை

இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து மர்மப்படகு மூலம் அகதிகளை இலங்கைக்கு கடத்தும் ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டபம் அருகே சிங்கிளி தீவில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிவக்குமார் 45, பாஸ்கரன் 40, இலங்கையை சேர்ந்தவர் எனபது தெரியவந்தது.

இவர்கள் அகதிகளை மர்மப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தும் ஏஜன்ட்கள் எனவும் தெரிந்தது. இதையடுத்து இருவரும் மண்டபம் பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்