குண்டுவெடிப்பின் போது தன் பாதுகாப்பை பற்றி நினைக்காமல் பலரை காப்பாற்றிய ரியல் ஹீரோ: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பின் போது தன்னுடைய பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் பல சுற்றுலா பயணிகளின் உயிரை ஒருவர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 310 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் குண்டுவெடிப்பின் போது மலித் என்ற நபர் தனது பாதுகாப்பை பற்றி யோசிக்காமல் எவ்வளவு சுற்றுலா பயணிகளை காப்பாற்ற முடியுமோ அந்தளவுக்கு பலரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

மலித்தின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்