குண்டுவெடிப்புக்கு பின்னர் முதல் முறையாக கத்தோலிக்க தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனை கூட்டங்கள்: நெகிழ்ச்சி புகைப்படங்கள்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கைக்கு குண்டுவெடிப்புக்கு பின்னர் முதல்முறையாக நாடு முழுவதும் உள்ள பல கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறுள்ளது.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், ஹொட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்துக்கு பின்னர் நாட்டில் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு பின்னர் முதல்முறையாக நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றது.

இதில் பலரும் கலந்து கொண்டு மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்