இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது: அதிகாரபூர்வ அறிவிப்பு

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையின் மத்திய மாகாணங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சில இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகள், மசூதிகள், தொழிற்சாலை போன்றவைகள் மர்ம கும்பால் சூறையாடப்பட்டது.

இந்நிலையில் இலங்கையின் மத்திய மாகாண கவர்னரின் வேண்டுகோளின்படி மத்திய மாகாணங்களில் உள்ள மதுக்கடைகள் இன்று பிற்பகல் 2 மணி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி @SriLankaTweet டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்