இலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன? 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலையை உறுதிபடுத்துமாறும் ஒஐசி வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதலையடுத்து நாட்டில் சில கும்பல் இஸ்லாமியர்களின் கடை மற்றும் வீடுகளில் தாக்குதல் நடத்தியதால், தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்லாமியர்கள் பலரும் மிகுந்த வேதனையுடன் பேசும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இலங்கை வாழ் இஸ்லாமியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு 53 நாடுகள் அடங்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பு (OIC)வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்