இலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Report Print Basu in இலங்கை

இலங்கையில் குளியாபிட்டிய பொலிஸ் கண்காணிப்பாளரை அதிரடியாக இடமாற்றம் செய்து பொலிஸ் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையின், குளியாபிட்டிய பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் குளியாபிட்டிய பொலிஸ் கண்காணிப்பாளர், களுத்துறை பொலிஸ் பயிற்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பொலிஸ் கண்காணிப்பாளர் சிரேரா குளியாபிட்டிய பொலிஸ் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers