இலங்கையில் தற்போது நிலைமை எப்படியுள்ளது? ராணுவ செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவலை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் அசாம் அமீம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

கும்பலாக தாக்குதல் நடத்திய குழுவை சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers