கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் எந்த மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு? வெளியான முழு விபரம்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் ஜனாதிபதிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் எந்தெந்த மாவட்டத்தில் அதிக வாக்கு பதிவாகியுள்ள என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. மொத்தம் 80 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் துவங்கியது.

முதலில் எண்ணப்படும் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில் எந்த மாவட்டத்தில் அதிக வாக்கு பதிவாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டம் சதவீதம்(2015) சதவீதம்(2019)
அம்பாரா 77.4 80
மட்டகளப்பு 71 77
திரிகோணமலை 76.8 83
மனோரகலா 83.7 84

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்