தொடர்ந்து முன்னிலையில் சஜித் பிரேமதாஸ!.. தமிழர் பகுதிகளில் அபார வெற்றி பெற்ற தொகுதிகள்

Report Print Fathima Fathima in இலங்கை

தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது கோத்தபாய ராஜபக்ச முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது சஜித் பிரேமதாஸ தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

அவர் வெற்றி பெற்ற தொகுதிகளின் விபரங்கள்

வவுனியா

சஜித் பிரேமதாஸ 65141 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 13715 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மூதூர்

சஜித் பிரேமதாஸ 74,171 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 4,925 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு

சஜித் பிரேமதாஸ 47,594 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 4,252 வாக்குகளையும் பெற்றுள்ளனர்

மானிப்பாய்

சஜித் பிரேமதாஸ 31,369 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 1,859 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

உடுப்பிட்டி

சஜித் பிரேமதாஸ 19,307 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 1,334 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி

சஜித் பிரேமதாஸ 55,585 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 3,238 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மன்னார்

சஜித் பிரேமதாஸ 53,602 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 6,435 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி

சஜித் பிரேமதாஸ 28007 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 1775 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results