கோத்தபாய ராஜபக்சவை போனில் தொடர்பு கொண்டு பேசிய நரேந்திர மோடி: வெளிவந்த தகவல்

Report Print Santhan in இலங்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதிய ஜனாதிபதியாகவுள்ள கோத்தபாய ராஜபக்சவை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இலங்கையின் 7-வது ஜனாதிபதியாக பொது ஜன முன்னணி கட்சியின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச நாளை காலை பதவியேற்கவுள்ளார்.

இவருக்கு உலகின் பல தலைவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி குறித்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அவரை போனில் தொடர்பு கொண்டு இந்த வரலாற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results