மாணவர்களுக்கு எழுச்சியூட்டிய எழுகை Awards 2016

Report Print John Andrews John Andrews in சுவிற்சர்லாந்து
மாணவர்களுக்கு எழுச்சியூட்டிய எழுகை Awards 2016

சுவிஸ் தமிழர்கள் மூலம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செயல்பட்டுவரும் 'எழுகை' அமைப்பின் சார்பில் நேற்று 'எழுகை Awards 2016' என்ற விழா நடைபெற்றது.

சுவிஸில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் மற்றும் மற்றும் பெற்றோர்களுக்கு பெரிய ஊக்கம் கொடுக்கும் நிகழ்ச்சியாக இது இருந்தது.

தங்களால் சாதிக்க முடியாததை தங்கள் பிள்ளைகள் சாதித்துள்ளதை பெற்றோர்கள் எண்ணிப்பார்க்க செய்ததே இந்த நிகழ்ச்சியின் ஒரு பெரிய வெற்றி எனலாம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் மறுபுனரமைப்பிற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்து வாழும் மக்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

இந்த நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குவதில் பெருமையடைகிறது. உங்களது நிகழ்வுகளுக்கும் லங்காசிறியின் இலவச ஊடக அனுசரணை வழங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் pr@lankasri.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments