சுவிஸ் வாழ் தமிழர்களின் சட்ட பாதுகாவலன்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

1994ஆம் ஆண்டு முதல் சுவிஸ் வாழ் தமிழர்களின் சட்ட பாதுகாவலனாக இருந்து தமிழர்களின் அரசியல் தஞ்சம் முதல் விடுதலைப் போராட்டம் வரையான அனைத்து விடையங்களையும் மிக துணிவுடன் எதிர்கொண்டு அன்று முதல் இன்றுவரை Rechtsanwat Marcel Bosonnet தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார்.

தற்போது இவர் அங்கம் வகிக்கும் தொழில் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

அவரின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விளக்கம் வழங்கும் வகையில் இவ்விவரணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்