ஜேர்மன் தம்பதியிடமிருந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
75Shares
75Shares
ibctamil.com

ஆஸ்திரியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்ற ஜேர்மன் தம்பதியிடமிருந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இச்சம்பவம் நடந்திருந்தாலும் தற்போதே எல்லைப்படையினர் தகவலை வெளியிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்ற போது, வாகன சோதனையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து குறித்த தம்பதியினர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்