உலக கிண்ண கால்பந்தாட்டம்! ரஷ்யாவுக்கு செல்லும் சுவிஸ் பொலிசார்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
196Shares
196Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் 21வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் தொடங்கப்போவதை முன்னிட்டு ஐந்து சுவிஸ் பொலிசார் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர்.

சமீபகாலமாக கால்பந்தாட்ட போட்டிகளில் வன்முறை அதிகரித்துள்ளது.

இதை தடுக்கும் பொருட்டு ஐந்து சுவிஸ் பொலிசார் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர்.

இவர்கள் வருகிற 22ம் திகதி சுவிஸ் அணி, செர்பியாவுடன் மோதும் போது மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

கைது செய்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் இல்லை என்ற போதும், ரஷ்ய பொலிசாருக்கு உதவியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்