சுவிஸில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு 27ஆவது மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் சுவிசர்லாந்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் 1ஆம் திகதி காலை 8.30 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடப்படவுள்ளதாக ஏற்பாடு குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers