சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்த தமிழ் தம்பதியினர் கொழும்பு குண்டுவெடிப்பில் பலியான சோகம்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து

கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிஸில் வசித்து வந்த விக்னேஸ்வர நாதன் - கேதார கௌரி தம்பதியினர் ஈஸ்டர் விடுமுறைக்காக தங்களது பிள்ளைகளுடன் இலங்கைக்கு சென்றுள்ளனர்.

கொழும்பு ஹொட்டலில் தங்கியிருந்த போது நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நாதன் தம்பதியினர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் 3 பிள்ளைகளில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்