சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் ஈழத்தமிழர்களால் சிறப்பிக்கப்பட்ட துாய பேதுருவானவரின் திருவிழா

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
394Shares

சுவிஸ் லூட்சேர்ன் மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது பேதுருவானவரின் திருநாள்.

சுவிஸ் லுட்சேர்ன் ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் பேதுவானவரின் திருப்பலி இன்று (23.06.19) வணபிதா சூசைதாசன் டக்லஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.

திருப்பலியைத் தொடர்ந்து திருச்சுருவ பவணியுடன் பேதுருவானவரின் ஆசிரும் வழங்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்