சுவிஸ் பொதுத் தேர்தல்: பெர்ன் மண்டலத்தில் இருந்து சாதித்த இரு இளைஞர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

இந்த முறை சுவிஸ் பொதுத் தேர்தலில் பல இளைஞர்கள் களம் கண்டதில், பெர்ன் மண்டலத்தில் இருந்து இருவர் சாதித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் மின் வாக்குப்பதிவுக்கு எதிராக தீவிர பரப்புரை மேற்கொண்டவர் 25 வயதான Andri Silberschmidt. இவர் Zürcher Kantonalbank நிறுவனத்தில் பணியாற்றியதுடன், தனியாக நிறுவனம் ஒன்றையும் நிறுவி திறம்பட நிர்வகித்து வருகிறார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் தங்களின் கொள்கைகள் தொடர்பில் மக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் களம் கண்ட இன்னொருவர் 29 வயதான Tamara Funiciello. பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ள Tamara Funiciello, பெண்களின் வேலை நேரத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்