தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தும் கட்டுரை, கவிதைப் போட்டிகள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
1547Shares

1995ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது.

இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்த போட்டிகளில் வயதுப் பிரிவுகளுக்கேற்ப மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுவிஸ் வாழ் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.

கட்டுரை, கவிதைப்போட்டிகள் படிவம்.pdf

தமிழ்க் கல்விச்சேவை வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை, கவிதைப்போட்டிகள்.pdf

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்