வடகொரிய அதிபர் மேசையில் இருந்த அந்த பொருள்: சரியாக அடையாளம் கண்டுபிடித்த மக்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

புகைப்படம் ஒன்றில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேசையில் இருந்த ஒரு பொருள் மக்களின் கவனம் ஈர்த்தது.

அது என்ன என்பதை அறிய ட்விட்டர் பயனர்கள் களத்தில் இறங்கினார்கள். அது என்ன என்பதை கண்டும் பிடித்துவிட்டார்கள்.

இந்த மாதம் தனது தனிப்பட்ட ரயிலில் கிம் பயணிக்கும்போது எடுக்கப்பட படம் ஒன்றில், அவரது மேசையிலிருந்த ஒரு பொருள் கவனம் ஈர்த்தது.

அது என்ன என கண்டுபிடிப்பதற்காக களமிறங்கிய ட்விட்டர் பயனர்கள், அது சுவிஸ் தயாரிப்பான ஒரு கிருமிநாசினி என்று கண்டேபிடித்துவிட்டார்கள்.

அத்துடன் கிம் தன் நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்தாமல், சுவிஸ் நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துவதையும் குறிப்பிடத் தவறவில்லை அவர்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்