சுவிற்சர்லாந்து எழுத்தாளரின் நுால் யாழ்ப்பாணத்தில் வெளியீடு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
171Shares
171Shares
ibctamil.com

சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் பூநகரி பொன்னம்பலம் முருகவேள் அவர்களின் பூமியில் ஒரு புதையல் என்ற கட்டுரைகள் தொகுப்பு நூல் பூநகரி பிரதேச்செயலகத்தில் நாளை சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு வெளியாகின்றது.

பூநகரி கிளிநொச்சி வவுனியா திருகோணமலை பிரதேசங்களிலிருந்து இம் நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கு கொள்கின்றனர்.

பூநகரி வரலாறு மக்கள் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக பல வரலாற்று தகவல் உள்ளடக்கியதாகவும் முருகவேள் ஆசிரியர் அவர்களின் கவிதைகள் உள்ளடக்கியதாக இம் நூல் வெளியீடு.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்