அசத்த வருகிறது பேஸ்புக் டிவி!

Report Print Raju Raju in தொழில்நுட்பம்
128Shares
128Shares
lankasrimarket.com

பேஸ்புக் சமூகலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

உலகளவில் பலவிதமான சமூகவலைதளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் முன்னனியில் இருப்பது பேஸ்புக் தான்.

வீடுகளில் தொலைகாட்சி இருந்தாலும் பலர் வீடியோக்களை பேஸ்புக்கில் தான் பார்க்கிறார்கள்.

இப்படி தொலைகாட்சிகளுக்கு மறைமுக போட்டியாக இருந்து வந்த பேஸ்புக் தற்போது நேரடி போட்டியாக மாறவுள்ளது.

ஆம்! பேஸ்புக் டிவி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளது. பேஸ்புக் டிவியில் ஒளிபரப்பாகப் போகும் நிகழ்ச்சிகள் குறித்த அட்டவணைகள் தற்போது தயாராகி வருகின்றன.

அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்படிப்பட்டதாக இருக்கும், சமூகவலைதளமாக ஜெயித்த பேஸ்புக் தொலைக்காட்சியாக ஜெயிக்குமா என்ற கேள்விகளுக்கான விடை வருங்காலத்தில் தெரியவரும்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்