குழந்தைகளில் உண்டாகக்கூடிய குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுகளுடன் இருப்பதுடன், சில குழந்தைகள் பிறந்து வளர ஆரம்பிக்கும்போது சில குறைபாடுகள் தொற்றிக்கொள்கின்றன.

எனவே குழந்தைகள் பிறந்த பின்னர் உண்டாகக்கூடிய குறைபாடுகளை முன்கூட்டியோ கண்டறியக்கூடிய தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதற்காக மென்மையானதும், நச்சு அல்லாததுமான அணியக்கூடிய சென்சார் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.

இதில் காணப்படும் விசேட திரவம் ஏனைய இரசாயன திரவங்களினை விடவும் 4 மடங்கு நெருக்கமான தொடுகையை தோலுடன் ஏற்படுத்தக்கூடியது.

இதனை அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே உருவாக்கியுள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers