மென்பொருள் பொறியலாளர்களுக்கு ஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அதிக சம்பளம் வழங்கப்பட்டுவருவதாக கருத்து நிலவுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கு வழங்கும் சம்பள விபரங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதன்படி மென்பொருள் பொறியியலாளர்களுக்கு ஆண்டுக்கு அதிக சம்பளம் வழங்ககும் முன்னணி நிறுவனங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

  1. Airbnb - 277,419 அமெரிக்க டொலர்கள்
  2. Apple - 185,315 அமெரிக்க டொலர்கள்
  3. Google - 202,818 அமெரிக்க டொலர்கள்
  4. Microsoft - 143,858 அமெரிக்க டொலர்கள்
  5. Twitter - 200,042 அமெரிக்க டொலர்கள்
  6. Facebook - 224,003 அமெரிக்க டொலர்கள்
  7. Uber - 235,373 அமெரிக்க டொலர்கள்
  8. Dropbox - 250,068 அமெரிக்க டொலர்கள்
  9. Snapchat - 243,915 அமெரிக்க டொலர்கள்
  10. Tesla - 140,625 அமெரிக்க டொலர்கள்

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்